Uyirin Uyirae Song lyrics in Tamil
Kaakha Kaakha is an Indian Tamil-language action thriller base film written and directed by Gautham Menon
Movie Produced by : kalai puli S.Thanu
Hero of The Movie : Surya
Heroine Of the Movie : Jothika
Music by : Harris Jeyaraj
Lyrics by : Thamarai
singers : kk,Suchitra
Song
Lyrics : பாடல் வரிகள்
உயிரின் உயிரே...
நதியின் மடியில்
காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள்
நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…
அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக
என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட
எதிரி ஆகிவிட
யுகங்கள் ஆக
வேதம் மாறிவிட…
அணைத்து கொண்டாயே
பின்பு ஏனோ சென்றாய்
உயிரின் உயிரே...
உயிரின் உயிரே...
நதியின் மடியில்
காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள்
நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
முழுதும் வேர்கின்றேன்
சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால்
நிரப்பிட வா பெண்ணே
நினைவு எங்கோ நீந்தி செல்ல
கனவு வந்து
கண்ணை கிள்ள
நிழல் எது நிஜம் எது குழம்பினேன்
வா பெண்ணே
காற்றில் எந்தன் கைகள் ரெண்டும்
உன்னை அன்றி யாரை தேடும்
விலகி போகாதே தொலைந்து போவேனே
நான்…நான்…நான்
உயிரின் உயிரே…
உயிரின் உயிரே...
நதியின் மடியில்
காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள்
நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
இரவின் போர்வை என்னை சூழ்ந்து…
மெல்ல மெல்ல
மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
பாதமெங்கும் சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல் கணங்கள்
ஒருமுறை மடியிலே
உறங்குவேன் வா பெண்ணே
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்
தவணை முறையில்
மரணம் நிகழும்
அருகில் வாராயோ
விரல்கள் தாராயோ
நீ...
நீ...
நீ...
உயிரின் உயிரே…
உயிரின் உயிரே...
நதியின் மடியில்
காத்து கிடைகின்றேன்
ஈர அலைகள்
நீரை வாரி முகத்தில் இரைத்தும்
முழுதும் வேர்கின்றேன்
நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்…
அணைந்த பின்பும்…
அனலின் மேலிருந்தேன்
காலை பனியாக
என்னை வாரிகொண்டாய்
நேரம் கூட
எதிரி ஆகிவிட…
யுகங்கள் ஆக
வேதம் மாறிவிட…
அணைத்து கொண்டாயே…
பின்பு ஏனோ சென்றாய்
ஏனோ சென்றாய்
Nagarum Neruppai Song Lyrics in
Thanglish
Uyirin Uyirae...
Nadhiyin Madiyil
Kaathu Kidakindraen
Eera Alaigal
Neerai Vaari
Mugathil Iraithum
Muzhudhum Verkindraen
Nagarum Neruppai
Kozhundhu Viterindhaen
Anaindha Pinbum
Analin Melirundhen
Kaalai Paniyaga
Ennai Vaarikondaai
Neram Kooda
Ethiri Aagivida
Yugangal Aaga
Vedam Maarivida
Anaithu Kondaayae
Pinbu Yaeno Sendraai
Uyirin Uyirae...
Uyirin Uyirae...
Nadhiyin Madiyil
Kaathu Kidakindren
Eera Alaigal Neerai Vaari
Mugathil Iraiththum
Muzhudhum Verkindren
Muzhudhum Verkindren
Muzhudhum Verkindren
Swaasamindri Thavikirenae
Unadhu Moochil Pizhaikirenae
Idhazhgalai Idhazhgalaal
Nirapida Vaa Penne
Ninaivu Engo Neendhi Chella
Kanavu Vandhu Kannai Killa
Nizhalyedhu Nijamedhu
Kuzhambinen Vaa Penne
Kaatril Endhan Kaigal Rendum
Unnai Andri Yaarai Thaedum
Vilagi Pogaadhey Tholaindhu
Poveney Naan Naan Naaan
Uyirin Uyirae...
Uyirin Uyirae...
Nadhiyin Madiyil
Kaathu Kidakindren
Eera Alaigal
Neerai Vaari
Mugaththil Iraithum
Muzhudhum Verkindren
Iravin Porvai Ennai Soozhndhu
Mella Mella Moodum Thaazhndhu
Vidiyalai Thedinen Unnidam Vaa Penne
Paadham Engum Saavin Ranangal
Naragamaagum Kadhal Kanangal
Orumurai Madiyilae Uranguven
Vaa Penne
Thaamadhikkum Ovvoru Kanamum
Thavanai Muraiyil Maranam Nigazhum
Arugil Vaaraayo Viralgal Thaarayo
Nee Nee Nee
Uyirin Uyirae...
Uyirin Uyirae...
Nadhiyin Madiyil
Kaathu Kidakindren
Eera Alaigal
Neerai Vaari
Mugathil Iraithum
Muludhum Verkindren
Nagarum Neruppai
Kolundhu Vetterinden
Anaindha Pinbum
Analin Melirunden
Kaalai Paniyaga
Ennai Vaarikondaai
Neram Kooda
Ethiri Aagivida
Yugangal Aaga
Vedam Maarivida
Anaiththu Kondaaiyae
Pinbu Yeno Sendraai
0 Comments