Sikki sikki Thavikurean Song Lyrics in Tamil - Dhilip Varman(சிக்கி சிக்கி தவிக்கிறேன் பாடல் வரிகள்)
Sikki sikki thavikkiren tamil song released in 2011 from Psychomantra’s album, Kolapadi. Associated with Norway Artist, Thor Nishanlee, Malaysia, Dhilip Varman & Psychomantra.
Music composed by Dhilip Varman
Lyricists : Dhilip Varman, Psychomantra
Singers : Thor Nishanlee, Dhilip Varma,Psychomantra
Song lyrics : பாடல் வரிகள்
எங்கே எங்கே அந்த அழகு ஓவியம்
கண்கள் ரெண்டை பறித்து கொண்டாய்
கண்ணை கண்ணை மெல்ல பறித்த காவியம்
உண்மை சொன்னேன் மறைந்து சென்றாய்
பூவே வாய் பேசு
என் ஆசை நிறைவேறும்
கண்ணே விழி மூடு
என் இதயம் உடைந்தோடும்
சிக்கி சிக்கி தவிக்கிறேன் கனவுக்குளே
உந்தன் நினைவாலே
என்னென்னமோ என்னென்னமோ வயசுக்குள்ளை
உந்தன் விழியாலே
எங்கே எங்கே அந்த அழகு ஓவியம்
கண்கள் ரெண்டை பறித்து கொண்டாய்
கண்ணை கண்ணை மெல்ல பறித்த காவியம்
உண்மை சொன்னேன் மறைந்து சென்றாய்
நீ மறைந்தாலும் எப்படியோ கண்டு பிடிப்பேன்
நீ பிரிந்தாலும் ஒட்டி கொள்ள வழி தேடுவேன்
சொல்லாமலே நீ எங்கே சென்றாலும் நிழலாய் இருப்பேனடி
உன்னை போல் ஓர் அழகு ஓவியம்
என் வாழ்வில் வந்தது அதிசயம்
இந்த மனசுக்குள் ஆசைகள் ஆயிரம்
ஆசைகளோடு வாழ பெண்ணே அருகில் நீ வேண்டும்
வேண்டும்... வேண்டும்... வேண்டும்...
என் அருகில் நேரமும் நீடி
என் ஆசைகளுடன் வாழ
புன்னகைய் பூவே
நீ சிரித்தால் விடியும் என் வாழ்வே
தென்றலின் தேர்வே அதை படித்தேன் உன்னிடம் தானே
நிறம் முகம் மாறாதே காதல்
என் ஒரே சொல்லில் உன் வாழ்வின் தேடல்
அன்பே உன்னை நான் கண்ட நாளில்
என் மனம் தரேன்.. சிக்கி சிக்கி தவிக்கிறேன்
பார்த்தேன் அந்த நேரம் அது ஒரு மழை காலம்
அவா என்னை பார்க்க வரேன்னு சொன்னாலே மறந்தும் உள்ளம்
மாறும் தடுமாறும் எந்தன் மனம்
கண்ணுக்குள் இருக்கு உன் கன்னம்
உன் சிரிப்பொன்று போதும் உன் உருவத்தை கற்பனை கொள்ளவே
இத்தனை நாளா தேடின தேடல்
நீதானடி முடிவு
தடைகளை தாண்டி வந்து உன்னை நான் நெருங்கினேன்
கடலிலே மூழ்காமல் உன்னிடம் மூழ்கிட
தேவதை உன்னிடம் வரம் ஒன்று கேட்டிட
காதலில் விழுந்தேன் நீ தரிசனம் காட்டிட
ஏய்.. பெண்ணே..
சிக்கி சிக்கி தவிக்கிறேன் கனவுக்குளே
உந்தன் நினைவாலே
என்னென்னமோ என்னென்னமோ வயசுக்குள்ளை
உந்தன் விழியாலே
Sikki sikki thavikkiren song lyrics in Thanglish
Yengae yengae antha azhagu oviyam,
Kangal rendai parithu kondaai…
Kannai kannai mella paritha kaaviyam,
Unmai sonnen marainthu sendrai…
Poove vaai pesu,
En aasai niraiverum,
Kanne vizhi moodu,
En idhayamudainthodum…
Sikki sikki thavikhurean kanavukulle,
Unthan ninaivaale,
Ennenemo ennenemo vayasukulle,
Unthan vizhiyale…
Yengae yengae antha azhagu oviyam,
Kangal rendai parithu kondaai…
Kannai kannai melle paritha kaaviyam,
Unmai sonnen marainthu sendrai…
Nee marainthalum eppadiyo kandupudipen,
Naan pirinthalum ottikolla vazhi theduve,
Sollamale nee yengae sendralum nizhalai irupena di…
Unnai pol oor azhagu oviyam,
En vaazhvil vanthathu athisayam,
Inthe manasukkul aasaigal aayiram,
Aasaigalodu vaazha penne nee arugil vendum…
vendum…vendum…vendum…
Ennarugil neramum needi,
En aasaigaludan vaazhe…
Punnagai poove,
Nee sirithal vidiyum en vaazhve,
Thendralin therve padithen athu unnidam thaane,
Niram mugam maarathe kadhal,
En ore sollil unn vaazhvin thedal,
Anbe unnai naan kande naalil,
En Manam tharen..Sikki sikki thavikkurean…
Parthen anthe neram athu oru mazhaikaalam,
Ave yennai parkavaranu sonnale maranthum ullam,
maarum thadumarum enathu manam,
Kannukkul iruku unn kannam,
Unn siripondru pothum unn uruvathai karpanaikollave,
Ithanai naalai thedine thedal,
Neethanadi mudivu,
Thadaigalai thaandi vanthu unnai naan nerunginen,
Kadalile moolgamal,Unnile moolgide,
Devathai unnidam varam ondru ketride,
Kadhalil vizhunthen nee tharisanam kaathide,
Yehh Penne!
Sikki sikki thavikkurean kanavukulle,
Unthan ninaivaale,
Ennenemo ennenemo vayasukulle,
Unthan vizhiyale…
Sikki Sikki Thavikkiren Song Status
0 Comments