Anjathe Jeeva Lyrics from the Tamil movie Jodi was released in the year
1999. The music for the song was composed by music director A.R.Rahman. While
the lyrics were penned by Vairamuthu. The song was recorded by playback
singer(s) Sirkazhi G. Sivachidambaram and Swarnalatha. Anjathe Jeeva full song
lyrics are given below.
*Song Credits*
Song: Anjathe Jeeva
Movie: Jodi
Lyrics: Vairamuthu
Music: A.R.Rahman
Singers: Sirkazhi G. Sivachidambaram and Swarnalatha
Listion to Full Audio Song
Anjathey Jeeva Song Lyrics in Tamil
அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே
வா
அஞ்சாதே ஜீவா
நெஞ்சோடு வா வா
ஆனந்த பூவே அன்பே
வா
என்னை
கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை
கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின்
உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
என்னை
கொள்ளையிட்டு போகும் அழகே வா
என்னை
கொன்றுவிட்டு போகும் மலரே வா
வாழ்க்கையின்
உயிரே வா வா வா வா ஜீவா ஜீவா
பூக்களையே ஆயுதமா
கொண்டவன் நீதானே
பூவிரிந்து
என்னுயிரை கொன்றவன் நீதானே
என் உயிருக்குள்
சுரக்கின்ற ஊற்றே வா
பெண் ரகசியம்
அறிகின்ற காற்றே வா
தேவைகள்
தீர்க்கிற தேவா தேவா வா
ஒரு பூவுக்குள்
வசிக்கிற நிலவே வா
என் போர்வைக்குள்
அடிக்கிற வெயிலே வா
குளிர் புன்னகை
பூக்கும் மலரே வா ஜீவா ஜீவா
ஓ….
காதல் இல்லாத
நகரம்
அது காற்று
இல்லாத நரகம்
காதல் இல்லாத
நகரம்
அது காற்று
இல்லாத நரகம்
காற்று இல்லாத
இடமும் அட
காதல் தெரியாமல்
நுழையும்
கண்ணில் மணியாகி
உன்னில் உயிராகி
காதல் யோகம்
கொண்டாட வேண்டும்
சந்திர மண்டலம்
எல்லாம் நாம் தாவி விளையாடவேண்டும்
ஒன்பது கிரகம்
தாண்டி நாம் ஓடி விளையாட வேண்டும்
வானம் முடியும்
முடியாது காதல் பயணம்
ஓ…..
காதல் தப்பென்று
சொல்ல
அது கெட்ட சொல்
ஒன்றும் அல்ல
காதல் தப்பென்று
சொல்ல
அது கெட்ட சொல்
ஒன்றும் அல்ல
இரவு நேரத்து
போரில் நீ என்னை எப்போது வெல்ல
பெண்மை
தோற்றாலும் ஆண்மை தோற்றாலும்
முடிவில்
இருவரும் ஒன்றாக வேண்டும்
ஒவ்வொரு காலையின்
போதும்
உன் மார்பில்
நான் தூங்க வேண்டும்
காலங்கள் முடிகின்ற
போதும்
உன்னை நெஞ்சில்
நான் தாங்க வேண்டும்
மீண்டும்
மீண்டும் நாம் காதல் ஜென்மம் காணலாம்
Anjathe Jeeva Song Lyrics in English
Oh oh oh oh oh ….
Oh oh oh oh oh …………………..
Iravu nerathu poril nee ennai eppothu vella
0 Comments